பெரம்பூர் பகுதியில் அண்ணா திமுக சென்னை பிரச்சாரத்தில் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார் என் நிகழ்வில் பகுதி செயலாளர் வட்டச் செயலாளர் மற்றும் மகளிர் ஆணையினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.