தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகரம், நாப்பாளையத் ஸ்ரீ நடராசா நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் விழுப்புரம்