ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நிறுவப்பட்ட ஸ்ரீ சிந்து விநாயகர் சிலை வழிபாட்டின் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியும் விழா குழுவினரும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டியும் பரிசுகளை வழங்கியும் சிறப்பித்