பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று விசர்சனம் செய்வதற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன, இந்நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர்