தமிழக முன்னாள் முதல் கலைஞர் அவர்களால் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊழியர் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது