தேவையற்ற அபராதம் விதிப்பது சம்பந்தமாகவும் 2017 முதல் 2022 வரை பல்வேறு காரணங்களுக்காக GST அபராதம் செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பி வருவது சம்பந்தமாகவும் தடுத்து நிறுத்தி தொழில்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை உடன் இணை ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.