மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் விஸ்வநாதபுரம் பகுதியில் பொதுமக்கள் மயூரநாதர் கோயில் யானையை வரவழைத்து அதற்கு சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை செய்தனர். யானை அபயாம்பிகையை சிவவாத்தியங்களுடன் அழைத்து வந்தனர். யானைக்கு வெள்ளி கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்