தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தனியார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்களான மூன்று பெண்களை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று கடித்து காயப்படுத்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்