Install App
thenisaravanan
This browser does not support the video element.
தேனி: 26ம் தேதி இரவு முதல் 27ஆம் தேதி அதிகாலை வரை பராமரிப்பு பணி - பெரியகுளம் சாலை ரயில்வே கேட் மூடல்
Theni, Theni | Aug 24, 2025
தேனி பெரியகுளம் சாலை ரயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வரும் 26 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 27ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது பொதுமக்கள் மாற்ற பாதையில் செல்லுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!