வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு ஏரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் சிவசௌந்தரவல்லி இன்றுபிற்பகல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம் DSP மகாலட்சுமி மற்றும் துரைசார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.