தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த முகாமை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர்