தேனி உழவர் சந்தை அருகே உள்ள வசந்த மஹால் எஸ்.எம்.ஜே ஈவன்ட்ஸ், தேனி வைகை அரிமா சங்கம் இணைந்து தேனி சமையல் ராணி 2025 க்கான சமையல் போட் டி நடந்தது 50க்கும் மேற்பட்ட இல்ல த்தரசிகள் கலந்து கொண்ட னர் சிறுதானியங்கள் கொண்டு சமைக்க வேண்டும் என போட்டி நடத்தப்பட்டது போட்டிக்கு SMJ ஈவன்ட்ஸ் சாமுவேல்ராஜா தலை மை வகிக்க, SMJ ஈவன்ட்ஸ்- மகேந் திரபாண்டி ஜமுனா முன்னிலை வகித்தனர்.