Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டார்

Namakkal, Namakkal | Aug 29, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியினை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us