அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எனும் பரப்புரை பயணத்திற்கு திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைத்தனர். நகர் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறையை மீறி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது காவல் நிலையங்களில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன