திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த ஹரிஹரசுதன் இவர் மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இவருக்கு தொழில் போட்டி காரணமாக R.M.காலனியில் மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் ரத்தினம் என்பவர் ஹரிஹரசுதன் மனைவி பிரியங்கா நந்தவனம் ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது ரத்தினம் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பயந்து வீட்டிற்கு சென்ற பிரியங்காவின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ், ஆபாச வீடியோ அனுப்பியதை தொடர்ந்து கைது.