திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செண்பகத் தோப்பு அணையிலிருந்து சுமார் 8, 350 மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடி நீரை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திறந்து வைத்து விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுரை