திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6.18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு ஐடிஐ கட்டும் பணிக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன் ஐந்தாவது வார்டு வட்டச் செயலாளர் சொக்கலிங்கம் ஐடிஐ தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.