Install App
tprvel
This browser does not support the video element.
திருப்பூர் தெற்கு: சுல்தானியா தெரு அருகே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ராஜவாய்க்கால் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
Tiruppur South, Tiruppur | Aug 27, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ராஜவாய்க்கால் தரைப்பாலம் இடிந்து விழுந்த போது தூர்வாரம்படியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனமும் விழுந்து விபத்துக்குள்ளானது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!