தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடக்கட்டு மடு ஊராட்சி டி ஆண்டியூர் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்