Download Now Banner

This browser does not support the video element.

இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் எண்ணபட்டதில் உண்டியல் வருமானம் ரூ.1.14 கோடியை தாண்டியது.

Rameswaram, Ramanathapuram | Sep 23, 2025
ராமநாதசுவாமி கோயில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் திறக்கப்பட்டது.ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 14 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய், தங்கம் 32 கிராம், வெள்ளி 3 கிலோ 800 கிராம், 114 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us