சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்று ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாடச் செய்து மகிழ்ச்சியடைய செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அஜித் ரசிகர்கள். சிவகாசியில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் பிள்ள