ஆரை குளத்தில் குடும்ப தகராறு சகரியா என்பவர் மனைவி மற்றும் இளைய மகனை இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார் பின்னர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மூவரையும் மீட்டு வெள்ளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதில் மனைவியும் மகளும் இறந்து விட்டனர் முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்