விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சென்று விட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருக்கும் பொழுது கோவில்பட்டி மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மூப்பன்பட்டி விளக்கு பகுதி அருகே வந்த பொழுது திருவண்ணாமலையிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே ராஜா பாலசிங் உயிரிழந்தார் அவரது மனைவி முத்துச்செல்வி படுகாயம் அடைந்தார் இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை