தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சியில் 10 - 18 வார்டுக்கு நாடார் மஹலிலும் பெரியகுளம் கீழ வடகரை வடுகா நாயுடு மகாலி லும் தேனி அருகே காட்டுநாயக்க ன்பட்டி சமுதாய கூட்டத்திலும் கோடாங்கிபட்டி தெலுங்கு செட்டி யார் மண்டபத்திலும் போடி நகராட்சி 29, 30 வார்டுக்கு கருப்ப சாமி கோவில் மண்டபத்திலும் தேனி அல்லிநகரம் நகராட்சி 5,6 வார்டுக்கு நாயுடு மண்டபத்திலும் 10ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது