திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது அதன் பின்னர் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மதியம் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறும் போது திருச்சி திருவரம்பூர் அரியமங்கலம் பகுதியில் குப்பை கிடங்கு இயங்கி வருகிறது அங்கு கோழி கழிவுகளில் இருந்து மீன் தீவனம் தயாரிக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்