தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி வாளையார் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி என்பவர் சொக்கம்பட்டி பகுதியில் வீடு கட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் பெற்று கட்டியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 6 லட்ச ரூபாய் வாங்கிய கடன் இருக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை கடன் கொடுத்தவர்கள் எழுதி கேட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக லட்சுமி மலையின் மேல் இருந்து குதித்து தற்கொலை