விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 27ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது இதன் தொடர்ச்சியாக தென்காசி நகர பகுதிகளில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரபின் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு 200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்