திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (21) இவர் ஜெய் சிவா என்பவரிடம் 5 ஆயிரத்திற்கு செல் போன் தருவதாக கூறி பெற்றுள்ளார், ஆனால் செல்போனும் வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார், கடந்த 9 ம் தேதி தனது நண்பர்களான ஜெய்சிவா (20), சுமன் (20), சைலாஷ் (21) ஆகிய 3 பேருடன் இணைந்து காக்களூர் அரசு பாழடைந்த கட்டிடத்தில் மது அருந்துள்ளனர், அப்போது மது போதையில் சங்கரை 3 பேர் இணைந்து கல்லால் தலையில் போட்டு கொலை செய்தனர் இந்த வழக்கில் ஜெய சிவா , சுமன் ,சைலேஷ், மூன்று பேரை போலீசார் கை