மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற என்கின்ற வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் அந்த வகையில் இன்று மாலை 6 மணி அளவில் ஆனைமலை முக்கோணத்தில் ஆயிரக்கணக்கான முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்துவிட்டது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது இதனால் தமிழக மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் மேலும் மீண்டும்