தேனி மாவட்டத்தில் மனநல மருத்துவமனைகள் போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது