திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்த பாலவேடு கிராமத்தில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் நான்கு வீடுகளில் புகுந்து செல்போன்களை திருடியுள்ளான். அதில் ஒருவர் வீட்டில் திருட முயன்ற போது பொதுமக்கள் துரத்தியபோது அவர் தப்பி ஓடி உள்ளார் முத்தாப்புதுப்பேட்டை போலீசார் அவனை துரத்திச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்,