செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தையூர் முதல்நிலை ஊராட்சியில் செங்கண்ம்மால் கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் தையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவருமான தையூர் எஸ். குமரவேல், அவர்களின் கட்சி அலுவலகத்தில் கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது,