உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி அருகே பூதிப்புரம் சீனி பூசாரி திருமண மண்டபத்தில் சேர்மன் கவியரசு தலைமையில் நடந்தது காலை முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற முகாமில் 8 முதல் 15 வார்டுகளுக்கு நடந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கினர் அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் அன்றைய தினமே தீர்வு காணப்பட்ட பயனாளிக்கு தேனி MP தங்க தமிழ்ச்செல்வன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்