திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக ₹ 22 கோடியே 20 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலையில் வாய்க்கால், தென்பெண்ணை ஆற்றின் அருகாமையில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தினை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சியினர் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி 100-க்கும்