இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விநாயகர் சிலை அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது எந்த நிலையில் அங்கலக்குறிச்சி தெற்கு வீதி வெள்ளை நிறத்தில் விநாயகர் சிலை ஒன்பது அடியில் வைக்கப்பட்டது இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்