திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே ஹோம் ஸ்டே என்று கூறப்படும் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் பெங்களூருவைச் சேர்ந்த தீபக் (வயது 40) என்பவர் நேற்று முன்தினம் வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று விடுதியின் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் பணியாளர்கள் நேற்று பிற்பகல் தீபக் தங்கி இருந்த அற