கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம் பாளையம் ஊராட்சியில் வீட்டு மனை அங்கீகாரம் பெற ஊராட்சி செயலாளர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஊராட்சி செயலாளர் முத்துசாமியை கையும் களவுமாக கைது செய்தனர்