Download Now Banner

This browser does not support the video element.

பேரூர்: மருதமலை ரோடு பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் தற்காலிக பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Perur, Coimbatore | Aug 24, 2025
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் தற்காலிக பணியாளர்கள் : நிரந்தரமாக்கி, நிலுவைத் தொகையை வழங்க, தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - பல்கலைக் கழக பணியாளர்கள் கோரிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us