தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.எம் அண்ணாமலை அவர்களின் மகனும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களின் தந்தையாரும்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக இருந்து மறைந்த சி.வி.எம்.அ.பொன்மொழி அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களின் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டு