ராயக்கோட்டை காவல் நிலைய வட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி மற்றும் கெலமங்கலம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 76 முக்கிய இடங்களில் 198 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது. ராயக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். சுமார் 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்கா