காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் அரசாணிமங்கலம் -உத்திரமேரூர் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 5.88கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணியினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற சுந்தர் ஆய்வு செய்தார் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரி வள்ளல், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.