கிருஷ்ணன்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் அகிலன். சம்பவ தினத்தன்று இவர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்டு சிலை கரைக்க சென்று கொண்டிருந்தார் நாகர்கோவில் அருகே சென்ற போது மிக்கேல் மற்றும் அவரது நண்பர் வெங்கி உட்பட கண்டால் தெரியும் நாலு பேர் என சேர்ந்து அகிலனை இரும்பு கம்பியால் தாக்கினார் இதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்த புகாரியில் ஆறு பேர் மீது சுசீந்திரம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்