காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர் இந்நிகழ்வில் திமுக ஒன்றிய கழக செயலாளர் பி எம் குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் கிடைக்குமா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் உள்ளிட்டேர் உடன் இருந்தனர்