பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகளுடன் திருவவீதி உலா நடந்தது, இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,