ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் பெங்களூரில் வசித்து வருகின்றனர் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை சென்று அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் வழியாக வந்தபோது வாழப்பாடி புதுப்பேட்டை பகுதியில் உள்ள மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் நாலு பேர் உயிரிழப்பு மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி வாழப்பாடி போலீசார் விசாரணை