விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 9ஆம் ஆண்டு (கூழ்)/சாக்கை ஊற்றும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்பகுதி சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று இந்த கூழ் ஊற்றும் திருவிழாவில் கலந்து கொண்டனர். கடந்த ஆவணி 20ஆம் தேதி காப்பு கட்டுதல் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக