நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில்வே கேட்டில் நேற்று இரவு 7:40 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலுக்காக கேட் மூட வேண்டிய சூழ்நிலையில் சிக்னல் சரிவர கிடைக்காததால் கேட் மூடப்பட முடியவில்லை இதனால் கேட் கீப்பர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் டார்ச் மூலம் கிரீன் சிக்னல் கொடுத்து ரயிலை அனுப்பி வைத்தார் இதனால் அந்த ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பு சிறிது நேரம் ஏற்பட்டது.