கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்”* என்ற கருப்பொருளில், கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் (ஐபிசிஎல்) 2.0 மூன்று நாள் போட்டிகளின் நிறைவு விழா இன்று மாலை 6:00 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.