செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கூடுவாஞ்சேரி நகராட்சி சட்டமங்கலம் மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்,இதில் செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம், பள்ளி தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்,