*பண்ருட்டி அருகே நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, கும்பாபிஷேக பணிகள் தீவிரம்...* கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்ப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கு பொதுவான ஸ்ரீபாலமுருகன் கோவில் உள்ளது.